Sunday, 30 September 2012

காவிரி பிரச்சினையில் ராஜினாமா முடிவு எடுத்து பின்வாங்கிய ஜெகதீஷ் ஷெட்டர்

காவிரி பிரச்சினையில் ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசுகள் தமிழகத்துக்கு எதிரான போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரி பிரச்சினையில் மட்டும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமாட்டோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

அரசியல் சம்பந்தமே இல்லாத நடிகர் - நடிகைகளும் தமிழகத்தை எதிர்க்க தயங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் கோடை காலத்தில் காவிரி பிரச்சினை எழும், மழை வந்ததும் பிரச்சினை கிடப்பில் போடப்பட்டு விடும்.

ஆனால் இந்த முறை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குப் போட்டார். பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நீண்ட நாட்களாக கூட்டப்படாமல் இருந்தது. முதல் - அமைச்சர் ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டை அணுகி காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை கூட்ட வைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டினார். அவர் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு ஆதரவாக உத்தரவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து 9000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். ஆனால் பிரதமர் உத்தரவையே ஏற்க முடியாது என்று கர்நாடகம் கூறியதால் மீண்டும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.

பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என இரு பக்கத்தில் இருந்தும் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பிரதமர் உத்தரவையும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் ஏற்க மறுப்பது என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. மாநில கலைக்கவும் உத்தரவு விடமுடியும். இதைத்தான் நேற்று பெங்களூரில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் எடுத்துக் கூறப்பட்டது.

ஆனால் காங்கிரஸ் மற்றும் கன்னட அமைப்பு பிரதிநிதிகள் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்ற ரீதியில் பேசினார்கள். இந்தப் பிரச்சினையில் மறுஆய்வு மனுதாக்கல் செய்யும் முடிவை எடுத்தபோது அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை முதல்-மந்திரி ஷெட்டர் நிருபர்களிடம் தெரிவித்தபோதும் அவரது வீட்டின் முன் கூடியிருந்த கன்னட அமைப்பினர் முதல் - மந்திரிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்றும் கூறினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஒரு பக்கம் அரசியல் சட்ட நெருக்கடி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகள் நெருக்கடி என்று ஜெகதீஷ் ஷெட்டர் முடிவு எடுக்க முடியாமல் திணறினார். கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒன்று ராஜினாமா செய்வது. அல்லது கோர்ட்டு உத்தரவை ஏற்று தண்ணீர் திறப்பது.

இதுபற்றி ஷெட்டர் கட்சி தலைவர் நிதின்கட்காரியுடன் விவாதித்தார். கர்நாடகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதுவரை ஆட்சியில் நீடிப்பது அவசியம். ராஜினாமா செய்தால், நிர்வாகம் கவர்னர் கைக்கு போய்விடும். எனவேதான் ராஜினாமா முடிவை ஷெட்டர் மாற்றிக்கொண்டார்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டால் அது கோர்ட்டு மற்றும் பிரதமர் உத்தரவு என்று சொல்லி தப்பிவிடலாம் என்று இறுதியாக தண்ணீர் திறந்து விடும் முடிவை ஷெட்டர் எடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர் மர்ம சாவு: கடலில் பிணமாக மிதந்தார்

அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள லாங் ஐலாண்டு பகுதியில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் ஹர்ஷா மத்துலா (வயது 18). இவர் இல்லியான்ஸ் பகுதியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவ வகுப்பில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் இவர் நண்பர்களுடன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் திடீரென்று மாயமானார். அவர் வீடு திரும்பாததால் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். அருகிலுள்ள துறைமுக கடல் பகுதியிலும் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடினார்கள். ஆனால் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் மாணவரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.13 லட்சம் பரிசு தருவதாகவும் குடும்பத்தினர் அறிவித்தனர்.
இதற்கிடையில் இல்லியான்ஸ் அருகே வில்மெத்தி என்ற இடத்தில் துறைமுகம் அருகே கடலில் 2 படகுகளுக்கு இடையே ஒரு வாலிபரின் பிணம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டை, செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இதில் பிணமாக கிடந்தவர், காணாமல் போன மாணவர் ஹர்ஷா மத்துலா என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அவர் எப்படி? இறந்தார் என்பது மர்மமாக இருக்கிறது. இது தொடர்பாக வில்மெத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Puthiyathalaimurai live TV Code

Puthiya thalaimurai Code for your Web site

''-----------''<object id="bitgravity_player_6" width="625" height="437" type="application/x-shockwave-flash" data="http://bitcast-b.bitgravity.com/player/6/bitgravity_player_v6_1_14.swf">
<param name="allowFullScreen" value="true">
<param name="allowScriptAccess" value="always">
<param name="flashvars" value="File=http://bglive-a.bitgravity.com/ngmcpl/secure/live/feed01?e=0%26h=84a2c0e53390e7c26f9bdc71f87ae183&Mode=live&AutoPlay=true&ScrubMode=simple&BufferTime=1.5&VideoFit=automatic&DefaultRatio=1.5&LogoPosition=topleft&ColorBase=#000000&ColorControl=#666666&ColorHighlight=#99FF00&ColorFeature=#99FF00&Unlock=6c720dcdd3f030446601ee1e763d63e3">
</object>

<script src="http://bitcast-b.bitgravity.com/player/6/functions.js" type="text/javascript">
var stablerelease = "http://bitcast-b.bitgravity.com/player/6/bitgravity_player_v6_1_14.swf";
var betarelease = "http://bitcast-b.bitgravity.com/player/6/bitgravity_player_v6_1_14.swf";
var googlerelease = "http://bitcast-b.bitgravity.com/player/6/bitgravity_player_v6_1_12_Google.swf";
var betainternal = stablerelease;
var sslplayer = "https://bitcast-ssl-b.bitgravity.com/player/6/bitgravity_player_v6_1_14.swf";
/* SWFObject v2.1 <http://code.google.com/p/swfobject/>
Copyright © 2007-2008 Geoff Stearns, Michael Williams, and Bobby van der Sluis
This software is released under the MIT License <http://www.opensource.org/licenses/mit-license.php>
*/
var swfobject=function(){var b="undefined",Q="object",n="Shockwave Flash",p="ShockwaveFlash.ShockwaveFlash",P="application/x-shockwave-flash",m="SWFObjectExprInst",j=window,K=document,T=navigator,o=[],N=[],i=[],d=[],J,Z=null,M=null,l=null,e=false,A=false;var h=function(){var v=typeof K.getElementById!=b&&typeof K.getElementsByTagName!=b&&typeof K.createElement!=b,AC=[0,0,0],x=null;if(typeof T.plugins!=b&&typeof T.plugins[n]==Q){x=T.plugins[n].description;if(x&&!(typeof T.mimeTypes!=b&&T.mimeTypes[P]&&!T.mimeTypes[P].enabledPlugin)){x=x.replace(/^.*\s+(\S+\s+\S+$)/,"$1");AC[0]=parseInt(x.replace(/^(.*)\..*$/,"$1"),10);AC[1]=parseInt(x.replace(/^.*\.(.*)\s.*$/,"$1"),10);AC[2]=/r/.test(x)?parseInt(x.replace(/^.*r(.*)$/,"$1"),10):0}}else{if(typeof j.ActiveXObject!=b){var y=null,AB=false;try{y=new ActiveXObject(p+".7")}catch(t){try{y=new ActiveXObject(p+".6");AC=[6,0,21];y.AllowScriptAccess="always"}catch(t){if(AC[0]==6){AB=true}}if(!AB){try{y=new ActiveXObject(p)}catch(t){}}}if(!AB&&y){try{x=y.GetVariable("$version");if(x){x=x.split(" ")[1].split(",");AC=[parseInt(x[0],10),parseInt(x[1],10),parseInt(x[2],10)]}}catch(t){}}}}var AD=T.userAgent.toLowerCase(),r=T.platform.toLowerCase(),AA=/webkit/.test(AD)?parseFloat(AD.replace(/^.*webkit\/(\d+(\.\d+)?).*$/,"$1")):false,q=false,z=r?/win/.test®:/win/.test(AD),w=r?/mac/.test®:/mac/.test(AD);/*@cc_on q=true;@if(@_win32)z=true;@elif(@_mac)w=true;@end@*/return{w3cdom:v,pv:AC,webkit:AA,ie:q,win:z,mac:w}}();var L=function(){if(!h.w3cdom){return }f(H);if(h.ie&&h.win){try{K.write("<script id=__ie_ondomload defer=true src=//:><\/script>");J=C("__ie_ondomload");if(J){I(J,"onreadystatechange",S)}}catch(q){}}if(h.webkit&&typeof K.readyState!=b){Z=setInterval(function(){if(/loaded|complete/.test(K.readyState)){E()}},10)}if(typeof K.addEventListener!=b){K.addEventListener("DOMContentLoaded",E,null)}R(E)}();function S(){if(J.readyState=="complete"){J.parentNode.removeChild(J);E()}}function E(){if(e){return }if(h.ie&&h.win){var v=a("span");try{var u=K.getElementsByTagName("body")[0].appendChild(v);u.parentNode.removeChild(u)}catch(w){return }}e=true;if(Z){clearInterval(Z);Z=null}var q=o.length;for(var r=0;r<q;r++){o[r]()}}function f(q){if(e){q()}else{o[o.length]=q}}function R®{if(typeof j.addEventListener!=b){j.addEventListener("load",r,false)}else{if(typeof K.addEventListener!=b){K.addEventListener("load",r,false)}else{if(typeof j.attachEvent!=b){I(j,"onload",r)}else{if(typeof j.onload=="function"){var q=j.onload;j.onload=function(){q();r()}}else{j.onload=r}}}}}function H(){var t=N.length;for(var q=0;q<t;q++){var u=N[q].id;if(h.pv[0]>0){var r=C(u);if®{N[q].width=r.getAttribute("width")?r.getAttribute("width"):"0";N[q].height=r.getAttribute("height")?r.getAttribute("height"):"0";if(c(N[q].swfVersion)){if(h.webkit&&h.webkit<312){Y®}W(u,true)}else{if(N[q].expressInstall&&!A&&c("6.0.65")&&(h.win||h.mac)){k(N[q])}else{O®}}}}else{W(u,true)}}}function Y(t){var q=t.getElementsByTagName(Q)[0];if(q){var w=a("embed"),y=q.attributes;if(y){var v=y.length;for(var u=0;u<v;u++){if(y[u].nodeName=="DATA"){w.setAttribute("src",y[u].nodeValue)}else{w.setAttribute(y[u].nodeName,y[u].nodeValue)}}}var x=q.childNodes;if(x){var z=x.length;for(var r=0;r<z;r++){if(x[r].nodeType==1&&x[r].nodeName=="PARAM"){w.setAttribute(x[r].getAttribute("name"),x[r].getAttribute("value"))}}}t.parentNode.replaceChild(w,t)}}function k(w){A=true;var u=C(w.id);if(u){if(w.altContentId){var y=C(w.altContentId);if(y){M=y;l=w.altContentId}}else{M=G(u)}if(!(/%$/.test(w.width))&&parseInt(w.width,10)<310){w.width="310"}if(!(/%$/.test(w.height))&&parseInt(w.height,10)<137){w.height="137"}K.title=K.title.slice(0,47)+" - Flash Player Installation";var z=h.ie&&h.win?"ActiveX":"PlugIn",q=K.title,r="MMredirectURL="+j.location+"&MMplayerType="+z+"&MMdoctitle="+q,x=w.id;if(h.ie&&h.win&&u.readyState!=4){var t=a("div");x+="SWFObjectNew";t.setAttribute("id",x);u.parentNode.insertBefore(t,u);u.style.display="none";var v=function(){u.parentNode.removeChild(u)};I(j,"onload",v)}U({data:w.expressInstall,id:m,width:w.width,height:w.height},{flashvars:r},x ​)}}function O(t){if(h.ie&&h.win&&t.readyState!=4){var r=a("div");t.parentNode.insertBefore(r,t);r.parentNode.replaceChild(G(t),r);t.style.displ ​ay="none";var q=function(){t.parentNode.removeChild(t)};I(j,"onload",q)}else{t.parentNode.replaceChild(G(t),t)}}function G(v){var u=a("div");if(h.win&&h.ie){u.innerHTML=v.innerHTML}else{var r=v.getElementsByTagName(Q)[0];if®{var w=r.childNodes;if(w){var q=w.length;for(var t=0;t<q;t++){if(!(w[t].nodeType==1&&w[t].nodeName=="PARAM")&&!(w[t].nodeType==8)){u.appendChild(w[t].cloneNode(true))}}}}}return u}function U(AG,AE,t){var q,v=C(t);if(v){if(typeof AG.id==b){AG.id=t}if(h.ie&&h.win){var AF="";for(var AB in AG){if(AG[AB]!=Object.prototype[AB]){if(AB.toLowerCase()=="data"){AE.movie=AG[AB]}else{if(AB.toLowerCase()=="styleclass"){AF+=' class="'+AG[AB]+'"'}else{if(AB.toLowerCase()!="classid"){AF+=" "+AB+'="'+AG[AB]+'"'}}}}}var AD="";for(var AA in AE){if(AE[AA]!=Object.prototype[AA]){AD+='<param name="'+AA+'" value="'+AE[AA]+'" />'}}v.outerHTML='<object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000"'+AF+">"+AD+"</object>";i[i.length]=AG.id;q=C(AG.id)}else{if(h.webkit&&h.webkit<312){var AC=a("embed");AC.setAttribute("type",P);for(var z in AG){if(AG[z]!=Object.prototype[z]){if(z.toLowerCase()=="data"){AC.setAttribute("src",AG[z])}else{if(z.toLowerCase()=="styleclass"){AC.setAttribute("class",AG[z])}else{if(z.toLowerCase()!="classid"){AC.setAttribute(z,AG[z])}}}}}for(var y in AE){if(AE[y]!=Object.prototype[y]){if(y.toLowerCase()!="movie"){AC.setAttribute(y,AE[y])}}}v.parentNode.replaceChild(AC,v);q=AC}else{var u=a(Q);u.setAttribute("type",P);for(var x in AG){if(AG[x]!=Object.prototype[x]){if(x.toLowerCase()=="styleclass"){u.setAttribute("class",AG[x])}else{if(x.toLowerCase()!="classid"){u.setAttribute(x,AG[x])}}}}for(var w in AE){if(AE[w]!=Object.prototype[w]&&w.toLowerCase()!="movie"){F(u,w,AE[w])}}v.parentNode.replaceChild(u,v);q=u}}}return q}function F(t,q,r){var u=a("param");u.setAttribute("name",q);u.setAttribute("value",r);t.appendChild(u)}function X®{var q=C®;if(q&&(q.nodeName=="OBJECT"||q.nodeName=="EMBED")){if(h.ie&&h.win){if(q.readyState==4){B®}else{j.attachEvent("onload",function(){B®})}}else{q.parentNode.removeChild(q)}}}function B(t){var r=C(t);if®{for(var q in r){if(typeof r[q]=="function"){r[q]=null}}r.parentNode.removeChild®}}function C(t){var q=null;try{q=K.getElementById(t)}catch®{}return q}function a(q){return K.createElement(q)}function I(t,q,r){t.attachEvent(q,r);d[d.length]=[t,q,r]}function c(t){var r=h.pv,q=t.split(".");q[0]=parseInt(q[0],10);q[1]=parseInt(q[1],10)||0;q[2]=parseInt(q[2],10)||0;return(r[0]>q[0]||(r[0]==q[0]&&r[1]>q[1])||(r[0]==q[0]&&r[1]==q[1]&&r[2]>=q[2]))?true:false}function V(v,r){if(h.ie&&h.mac){return }var u=K.getElementsByTagName("head")[0],t=a("style");t.setAttribute("type","text/css");t.setAttribute("media","screen");if(!(h.ie&&h.win)&&typeof K.createTextNode!=b){t.appendChild(K.createTextNode(v+" {"+r+"}"))}u.appendChild(t);if(h.ie&&h.win&&typeof K.styleSheets!=b&&K.styleSheets.length>0){var q=K.styleSheets[K.styleSheets.length-1];if(typeof q.addRule==Q){q.addRule(v,r)}}}function W(t,q){var r=q?"visible":"hidden";if(e&&C(t)){C(t).style.visibility=r}else{V("#"+t,"visibility:"+r)}}function g(s){var r=/[\\\"<>\.;]/;var q=r.exec(s)!=null;return q?encodeURIComponent(s):s}var D=function(){if(h.ie&&h.win){window.attachEvent("onunload",function(){var w=d.length;for(var v=0;v<w;v++){d[v][0].detachEvent(d[v][1],d[v][2])}var t=i.length;for(var u=0;u<t;u++){X(i[u])}for(var r in h){h[r]=null}h=null;for(var q in swfobject){swfobject[q]=null}swfobject=null})}}();return{registerObject:function(u,q,t){if(!h.w3cdom||! ​u||!q){return }var r={};r.id=u;r.swfVersion=q;r.expressInstall=t?t:false;N[N.length]=r;W(u,false)},getObjectById:function(v){var q=null;if(h.w3cdom){var t=C(v);if(t){var u=t.getElementsByTagName(Q)[0];if(!u||(u&&typeof t.SetVariable!=b)){q=t}else{if(typeof u.SetVariable!=b){q=u}}}}return q},embedSWF:function(x,AE,AB,AD,q,w,r,z,AC){if(!h.w3cdom||!x||!AE||!AB||!AD||!q) ​{return }AB+="";AD+="";if(c(q)){W(AE,false);var AA={};if(AC&&typeof AC===Q){for(var v in AC){if(AC[v]!=Object.prototype[v]){AA[v]=AC[v]}}}AA.data=x;AA.width=AB;AA.height=AD;var y={};if(z&&typeof z===Q){for(var u in z){if(z[u]!=Object.prototype[u]){y[u]=z[u]}}}if(r&&typeof r===Q){for(var t in r){if(r[t]!=Object.prototype[t]){if(typeof y.flashvars!=b){y.flashvars+="&"+t+"="+r[t]}else{y.flashvars=t+"="+r[t]}}}}f(function(){U(AA,y,AE);if(AA.id==AE){W(AE,true)}})}else{if(w&&!A&&c("6.0.65")&&(h.win||h.mac)){A=true;W(AE,false);f(function(){var AF={};AF.id=AF.altContentId=AE;AF.width=AB;AF.height=AD;AF.expressInstall=w;k(AF ​ )})}}},getFlashPlayerVersion:function(){return{major:h.pv[0],minor:h.pv[1],release:h.pv[2]}},hasFlashPlayerVersion:c,createSWF:function(t,r,q){if(h.w3cdom){return U(t,r,q)}else{return undefined}},removeSWF:function(q){if(h.w3cdom){X(q)}},createCSS:function(r,q){if ​ (h.w3cdom){V(r,q)}},addDomLoadEvent:f,addLoadEvent:R,getQueryParamValue:function ​(v){var u=K.location.search||K.location.hash;if(v==null){return g(u)}if(u){var t=u.substring(1).split("&");for(var r=0;r<t.length;r++){if(t[r].substring(0,t[r].indexOf("="))==v){return g(t[r].substring((t[r].indexOf("=")+1)))}}}return""},expressInstallCallback:function(){if(A&&M){var q=C(m);if(q){q.parentNode.replaceChild(M,q);if(l){W(l,true);if(h.ie&&h.win){M.style.display="block"}}M=null;l=null;A=false}}}}}();
</script>

<script type="text/javascript">
var flashvars = {};
var playerWidth = 625;
var playerHeight = 417 + 20; // adjust for the "toolbar" at the bottom
flashvars.File = "http://bglive-a.bitgravity.com/ngmcpl/secure/live/feed01?e=0%26h=84a2c0e53390e7c26f9bdc71f87ae183";
flashvars.Mode = "live";
flashvars.AutoPlay = "true";
flashvars.ScrubMode = "simple";
flashvars.BufferTime = "1.5";
flashvars.VideoFit = "automatic";
flashvars.DefaultRatio = "1.5";
flashvars.LogoPosition = "topleft";
flashvars.ColorBase = "#000000";
flashvars.ColorControl = "#666666";
flashvars.ColorHighlight = "#99FF00";
flashvars.ColorFeature = "#99FF00";
flashvars.Unlock = "6c720dcdd3f030446601ee1e763d63e3";
var params = {};
params.allowFullScreen = "true";
params.allowScriptAccess = "always";
var attributes = {};
attributes.id = "bitgravity_player_6";
swfobject.embedSWF(stablerelease, "bg_player_location", playerWidth, playerHeight, "9.0.115", "http://bitcast-b.bitgravity.com/player/expressInstall.swf", flashvars, params, attributes);
</script>''-----''

Saturday, 29 September 2012

பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் உயர்வு: வரும் 1-ம்தேதி முதல்அமல்

பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 1,500 ஆகவும், தட்கல் முறை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு ரூ. 3,500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் திங்கட் கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது. முன்னதாக, விண்ணப்ப கட்டணங்கள் முறையே ரூ, ஆயிரம் மற்றும் ரூ. 2,500 ஆக இருந்தது. இந்த விண்ணப்ப கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை இந்திய பத்திரிகை தகவல் ஆணையம் வெளியிட்டது. பாஸ்போர்ட் வழங்குவதற்கான மூலதன செலவு, அச்சடிக்கும் செலவு, விண்ணப்பதாரர்களின் விவரங்களை சோதிக்கும் காவல் துறையினருக்காகும் செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1993 ம் ஆண்டில் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆக இருந்தது. 2002 ம் ஆண்டு அந்த கட்டணம் ரூ. ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பாஸ்போர்ட்டுக்காக 75 அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டும்.

வேளாங்கண்ணியில் பேரலையில் சிக்கி இரண்டு பேர் பலி

வேளாங்கண்ணி கடலில் குளித்த மதுரையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இருவர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்கள்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜன். சீனிவாசன் இவர்கள் உள்பட 11 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர்.

ஆரோக்கியராஜனும், சீனிவாசனும், வேளாங்கண்ணி கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை வந்தது. இதில் இருவரும் சிக்கி கொண்டனர். அலையில் அடித்து செல்லப்பட்டு கடலில் மூழ்கி பலியானார்கள்.

இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து 2 பேரின் பிணங்களையும் தேடினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் 2 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல்படையினர் விரைந்து வந்து 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கீழையூர் கடலோர காவல்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுப்ரீம்கோர்ட்டு புதியதலைமை நீதிபதியாக அல்டமாஸ்கபீர் பதவி ஏற்றுக்கொண்டார்


புதுடெல்லி. செப். - 30 - சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த எச்.எஸ். கபாடியாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அல்டமாஸ் கபீர் இந்தியாவின் 39 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் வருகிற 2013 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ம் தேதி வரை இப்பதவியில் நீடிப்பார்.பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், அவரது அமைச்சரவை சகாக்கள், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பதவியிலிருந்து ஓய்வு பெறும் எஸ். எச் கபாடியாவுக்கு நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள அல்டமாஸ் கபீர் கொல்கத்தாவில் 1948 ம் ஆண்டு ஜூலை 19 ம் தேதி பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்பை முடித்த கபீர், பிரபல கல்வியாளர் ஹூமாயுன் கபீரின் உறவினரான கபீர் கடந்த 1990 ம் ஆண்டு கல்கத்தா ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொல்கத்தா ஐகோர்ட்டின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கபீர் பின்னர் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு 2005 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பொறுப்பேற்ற இவர் இப்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். கொல்கத்தா ஐகோர்ட்டிலும் கொல்கத்தா நகர பிற நீதிமன்றங்களிலும் கணிணிமயமாக்கலுக்கு கபீர்தான் காரணம் என்பது குறிப்பிடதத்கக்து.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்


15 நாட்களுக்குப் பின்னர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார். 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கற்களை வீசியதாகவும், படகில் ஏறி வலைகளை சேதப்படுத்தியதாகவும், மீன்களையும் அவர்கள் அள்ளிச் சென்றதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர் பாண்டி தெரிவித்தார். இதையடுத்து அவர் படகுடன் கரைக்கு திரும்பி விட்டார். டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். 15 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு 686 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.

காவிரி ஆணைய தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும்: பிரதமரிடம் கர்நாடகம் வலியுறுத்தல்

காவிரி நதிநீர் ஆணையத் தலைவரான பிரதமர் உத்தரவிட்டபடி தமிழகத்திற்கு அக்டோபர் 15-ம் தேதி வரை வினாடிக்கு 9000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
 
இதையடுத்து கர்நாடகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
 
இதுபற்றி கர்நாடக முதல் மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களிடம் கூறுகையில்,செப்டம்பர் 19-ம் தேதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளோம். இதுதொடர்பாக இன்று மாலையிலேயே உத்தரவிட வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக்கொள்வோம்.
 
பிரதமரின் பதிலைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம். காவிரி ஆணையத்திடம் தடை பெற்றுவிட்டால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்கொள்வதில் சிக்கல் இல்லை. விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.

ஆஸ்திரேலியா 9 விக்கெட்டில் வெற்றி: மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம்- டோனி

20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. “சூப்பர் 8” சுற்றில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. “டாஸ்” வென்று முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 140 ரன்னே எடுக்க முடிந்தது.

இர்பான் பதான் அதிகபட்சமாக 30 பந்தில் 31 ரன்னும், ரெய்னா 19 பந்தில் 26 ரன்னும் எடுத்தனர். வாட்சன் 3 விக்கெட்டும், கும்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்தது. 141 ரன் இலக்கை எடுத்தது. வாட்சன் 42 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), வார்னர் 41 பந்தில் 63 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

நேற்றைய போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் விளையாடியது. இதனால் ஷேவாக் மீண்டும் நீக்கப்பட்டார். ஷேவாக் நீக்கப்பட்டதால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் ஷேவாக்கை நீக்கியதை அவர் நியாயப்படுத்தி உள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:-

ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு முதன்மை சுழற்பந்து வீரர்கள் 3 பேர் சேர்க்கப்பட்டனர். 20 ஓவர் போட்டியில் இது சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலான கொள்கை ஆகும். எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் நீக்குவது என்பது கடினமானதே. அதே நேரத்தில் எனது ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்த வில்லை.

மோசமான பேட்டிங் மற்றும் மழையால் தோல்வி அடைந்தோம். எங்களது தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் மிடில் விக்கெட்டுகள் சரிந்து விட்டன. இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பவுலிங் செய்வதற்கு தயாராக இருந்தபோது மழை வந்துவிட்டது. தவறான நேரத்தில் மழை வந்தது. இது எங்களுக்கு பாதகமாகி விட்டது.

ஏனென்றால் சுழற்பந்து வீரர்களால் பந்தை பிடித்து வீசுவதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாகும். வாட்சன், வார்னரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.

இவ்வாறு டோனி கூறினார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி வெற்றி குறித்து கூறும்போது, கும்மின்ஸ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அடுத்து தென்ஆப்பிரிக்காவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவி விலகல்; காரணம் தெரியவில்லை

தமிழ்நாடு சட்டமன்ற அவைத் தலைவராக இருந்துவந்த டி.ஜெயக்குமார் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2011 மே மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்த வேளையில் சட்டமன்ற சபாநாயகராகத் தெரிவாகியிருந்தவர் இவர்.
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் 91ஆம் ஆண்டு அமைந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை, பால்வள அபிவிருத்தித் துறை, கால்நடை வளத்துறை, காட்டு இலாகா, முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சராக இவர் இருந்தார்.
2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சட்டத்துறை, தகவல்தொழில்நுட்பம், மின்விநியோகம் ஆகிய துறைகளுக்கு இவர் அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெயக்குமார் இராஜினாமா செய்ததற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜெயக்குமார் பதவி விலகலை அடுத்து சபாநாயகரின் பணிகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார் என சட்டமன்ற செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.