1193 மதிப்பெண்
பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி மாநிலத்தில்
முதலிடம் பெற்றுள்ளார்.
1192 மதிப்பெண்
பெற்று தருமபுரி மாணவி அலமேலு மாநிலத்தில்
இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
1191 மதிப்பெண்
பெற்று செங்கல்பட்டு நித்யா, நாமக்கல் துளசி
ராஜன் ஆகிய 2 மாணவர்கள் மாநிலத்தில்
மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.