Showing posts with label songs. Show all posts
Showing posts with label songs. Show all posts

Thursday, 11 October 2012

நிலா நிலா போகுதே



பாடல்: நிலா நிலா போகுதே
திரைப்படம்: அரவான்
இசை: கார்த்திக்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & ஹரிணி
பாடல் வரிகள்
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு மறைஞ்சு போகுதே

நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு மறைஞ்சு போகுதே
இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ
தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு மறைஞ்சு போகுதே

மாலை வேளையில் பூக்கும் பூவையே
மனதில் பொக்கிஷத்தை வைக்கும் பேழையே
மௌன கூட்டினை திறக்கும் சாவியே
கனவை உருட்டிவிடும் கள்ள சோழியே
மஞ்சம் வந்த மதியே...
மஞ்சம் வந்த மதியே என்னுயிரின் விதியே
விரகத்தை கூட்டும் விழிகளின் சதியே
சிறகுள்ள சிலையே சிற்றின்ப நதியே

நிலா நிலா மோக நிலா
மஞ்சள் நிலா போகுதே
மோக நிலா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு மறைஞ்சு போகுதே

மூன்று ஜாமமும் மயங்கும் வேளையில்
மருகி மருகி நிலா என்ன பேசுதோ
காதல் கண்ணிலே வெட்கம் நெஞ்சிலே
இருந்தும் பார்வையிலே ஜாடை பேசுதோ
மங்கை உடல் நிலவாய்...
மங்கை உடல் நிலவாய் மௌனத்தில் தேய
பொங்கி வரும் ஒளியாய் அங்கம் அலை பாய
முழு மதியும் காய மூச்சுக்குழல் தீய

நிலா நிலா போகுதே
நில்லாமல் போகுதே
உலா உலா போகுதே
ஊர்வலமா போகுதே
காடு மலை மேடு எல்லாம்
மறைஞ்சு மறைஞ்சு போகுதே

இன்ப நிலா போகுதே
இடம் மறந்து போகுதே
மணல் விரிந்து போகுதே
மயக்கி மயக்கி போகுதே
வான் நிலவை நான் தழுவ
தேன் நிலவா மாறுதே

நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா
நிலா நிலா நிலா நிலா

Nila Nila Poguthey Lyrics

  • Singers: Harini, Vijay Prakash
  • Composer: Karthik
  • Lyrics: Na. Muthukumar