இனிய வாழ்த்துக்கள் மகளிர்
அனைவருக்கும்.
நல் வணக்கத்துடன்...
மகாகவி
பாரதியின் பார்வையில் புதுமைப் பெண்ணின்
இலக்கணம்..
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில்
யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரம்"
"சேர்த்த பொருளை சிக்கனமா
செலவு செய்ய
பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு
செல்லக்கண்ணு..
அத ஆறு நூறு
ஆக்குவாங்க செல்லக்கண்ணு"..
பட்டுக்கோட்டையாரின் பாட்டு வரிகள்...
மேற்கோள்களை நினைவு கூர்ந்து பாரதி
மொழிந்தவாறு
"போற்றி
போற்றி ஓர் ஆயிரம் போற்றி
நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்"..
என இதயப் பூர்வமான
மகளிர் தின
வாழ்த்துக்கள்..
"நாட்டிற்க்கு
ஏற்றம் தருவது
பெண்களின்
முன்னேற்றம்"
- அறிஞர்
அண்ணா..

No comments:
Post a Comment